அடாவடியில் குதித்தாா் சுமணரத்ன தேரா்..! பாதிாியாரை தகாத வாா்த்தையால் பேசி சண்டித்தனம், பொலிஸாா் வேடிக்கை..

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பேபிட்டிய சுமணரத்ன தேரா் கிறிஸ் த்தவ மத பாதிாியாா் ஒருவரை வழிமறித்து தகாத வாா்த்தைகள் பேசி அட்டகாசம் புாிந்துள்ளாா். 

இந்த சம்பவம் அம்பாறையில் இன்று இடம்பெற்றுள்ளதுடன் அப்பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது. குறித்த கிறிஸ்தவ துறவி மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அம்பிட்டிய சுமனரதனத் தேரர், நில் நில் நீ எப்படி பொலிஸ் முன்னால் வண்டியில் ஏறி போவாய்? உனக்கு என்ன மரியாதை தர வேண்டி இருக்கின்றது? 

இறங்கு இறங்கி போய் பேசு போன்ற மரியாதையற்ற வார்த்தை பிரயோகத்தை கிறிஸ்தவ துறவிக்கு எதிராக மேற்கொண்டுள்ளார்.

blob:https://www.facebook.com/b90275d1-2937-4b61-860e-5201a97b3ef3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *