குடற்புழுக்களை உடனடியாக வெளியேற்ற டிப்ஸ்.!

வயிற்றுப் புழுக்கள் தொல்லை என்பது எல்லோருக்கும் இருப்பது தான். சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை இந்த தொல்லை தீராது. இதற்காக எதற்கு ஆங்கில மருத்துவங்களை நாட வேண்டும்? வீட்டிலேயே இலகுவாக மருத்துவம் செய்யலாம்..அது என்ன என்று பார்க்கலாம் வாங்க.

இந்த மருத்துவத்தை செய்வதற்கு முன்பு குளித்துவிடுங்கள் குளித்த பின் இதனை செய்ய வேண்டாம். இது 5 வயது குழந்தையில் இருந்து அனைவதும் பயன் படுத்தலாம். இதற்கு தேவையானவை. வேப்பம் இலை தூள். அரை கரண்டி. தயிர் ஒரு கரண்டி,மஞ்சள் சிறிதளவு, உப்பு சிறிதளவு.

இதனை நன்றாக மிக்ஸ் செய்து ஐந்து தொடக்கம் 10 வயதுள்ள குழந்தைகளுக்கு குடுக்கலாம். அவர்கள் இதை கசப்பு என குடிக்க மறுத்தால் இதில் அரை கப் தண்ணீர் சேர்த்து மோர் போல் செய்து கொடுங்கள். காலையில் குடித்தால் மாலைக்கல் புழுக்கள் கொட்டிவிடும்.

பெரியவர்களுக்கு 1 கரண்டி வேப்பம் இலை தூள். 1 கரண்டி தயிர், உப்பு மற்றும் மஞ்சள் சிறிதளவு சேர்த்து குளித்துவிட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிடுங்கள். ஐந்து நிமிடத்தில் புழுக்கள் தொல்லை நீங்கி விடும். இது முற்றிலும் இயற்கையானதும் இலகுவானதுமாகும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.!கீரை பூச்சி என்று சொல்லப் படுகின்ற குடல் புழுக்களை ஐந்து நிமிடத்தில் விரட்டும் இயற்கை மருந்து..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *